மாவனல்லை நகரில் ஆர்ப்பாட்டங்களை நடாத்துவதற்கு எதிர்வரும் ஜனவரி 11ம் திகதி வரை தடை விதித்துள்ளது நீதி மன்றம்.
பிரதேச பௌத்த துறவியொருவரினால் ஞாயிறன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்த முற்பட்டிருந்த நிலையில் பிரதேசத்தில் பதற்ற நிலை நிலவி வருகிறது. இராவணா பலயவும் ஏலவே இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்த முயன்றிருந்தது.
இந்நிலையில், பிரதேசத்தில் தொடர்ந்தும் தாம் அவதானமாக இருப்பதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment