ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தவுடன் இணக்கப்பாட்டுடன் பணியாற்ற வேண்டிய காலம் மலர்ந்துள்ளதாக தெரிவிக்கிறார் விமல் வீரவன்ச.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் பதவி மோதலுக்கு உதவாமல் எதிர்க்கட்சியுடன் சேர்ந்து பணியாற்றுவதே அவர் செய்ய வேண்டிய காலத்தின் கடமையென விமல் வீரவன்ச மேலும் தெரிவிக்கிறார்.
அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஐக்கிய தேசியக் கட்சியினர் முயன்று வருகின்ற நிலையில் விமல் இவ்வாறு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment