
ஐக்கிய தேசியக் கட்சி அரசின் ரிமோட் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசமிருப்பதாக மஹிந்த ராஜபக்ச கருத்து வெளியிட்டிருந்த நிலையில் மஹிந்த ராஜபக்சவின் அரசியல் கட்சிக்கான ரிமேர்ட் அவரது வீட்டு சமையலறையில் இருப்பதாக தெரிவிக்கிறார் சம்பிக்க ரணவக்க.
மஹிந்தவின் ரிமோட் கூற்றை மறுதலித்துள்ள நிலையிலேயே சம்பிக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தான் ஆரம்பித்த பினாமி அரசியல் கட்சியில் உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்ட மஹிந்த தற்போதைய நாடாளுமன்றில் உறுப்பினராகத் தொடர முடியுமா என கேள்வியெழுப்பப்பட்டு அது குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளமையும் வெள்ளிக்கிழமை சபாநாயகரின் அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment