ஜனாதிபதி மீதான கொலைத் திட்டம் தொடர்பில் தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது அவரது பாதுகாப்பு பணியில் கமான்டோக்களை ஈடுபடுத்துவதற்கான முன்னெடுப்புகள் இடம்பெறுவதாக அறியமுடிகிறது.
அரசியல் சர்ச்சைகள் சற்று ஓய்வுக்கு வந்து புதிய அமைச்சரவை நியமனம் பெற்றுள்ள நிலையில் தனது பாதுகாப்பு பிரிவை மாற்றும் வேலைகளை ஜனாதிபதி முடுக்கிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment