ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா மற்றும் அவரோடு கைதான மூவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இம்மாத நடுப்பகுதியில் ஒருவரைத் தாக்கிய விவகாரத்தில் பொலிசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரும் சகாக்களும் கடந்த வாரம் சரணடைந்திருந்தனர்.
இதன் போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களுக்குத் தற்போது பிணை வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment