
சவுதி கூட்டணியால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் தனது இரண்டாவது தேசிய தின நிகழ்வை கொண்டாடி வருகிறது கட்டார்.
இலங்கை உட்பட, உலகெங்கிலும் உள்ள கட்டார் தூதரகங்களிலும் இக்கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் தோஹாவில் இராணுவ விமானங்கள் சாகச விளையாட்டுக்களை நிகழ்த்தியுள்ளதுடன் இராணுவ அணிவகுப்பும் இடம்பெற்றுள்ளது.

ஈரான் மற்றும் இஹ்வான்களுடனான நெருக்கமான உறவை கட்டார் கைவிட வேண்டும் என தெரிவித்து சவுதி கூட்டணி கட்டாருடனான இராஜதந்திர உறவுகளைத் துண்டித்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment