இன்னும் ஓரிரு தினங்களுக்குள் க.பொ.த உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது பரீட்சைத் திணைக்களம்.
ஏலவே பரீட்சை முடிவுகள் வெளியாகிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் உலவும் செய்தியை மறுத்துள்ள நிலையில் உத்தியோகபூர்வ அறிவிப்புவெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் பெறுபேறுகள் வெளியாகும் என முன்னதாக கல்வியமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment