A/L 2018: அகில இலங்கை ரீதியில் முதலிடங்களைப் பெற்ற மாணவர்கள் விபரம் - sonakar.com

Post Top Ad

Sunday, 30 December 2018

A/L 2018: அகில இலங்கை ரீதியில் முதலிடங்களைப் பெற்ற மாணவர்கள் விபரம்



இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றிரவு வெளியாகியுள்ள நிலையில் அகில இலங்கை ரீதியில் முதலிடங்களைப் பெற்ற மாணவர்களின் விபரங்களைக் கீழ்க்காணலாம்.



சம்மாந்துறை மற்றும் மாத்தளையைச் சேர்ந்த இரு முஸ்லிம் மாணவர்கள் முறையே அகில இலங்கை ரீதியில் 2ம் மற்றும் 3ம் இடங்களை தமது பாடப்பிரிவுகளில் பெற்றுள்ளனர்.

முழு விபரம்:

Bio Stream
01. Kalani Rajapaksha- Rathnawali, Gampaha,
02. Ravindu Shashika- D.S Senanayake College, Colombo
03. R.Hakeem Kareem- Zahira College, Matale

Physical  Science
01. Chathuni Wjegunawardena- Visakha, Colombo,
02. Chamindu Liyanage, Richmond, Galle
03. Thevindu Wijesekara- Royal college, Colombo

Commerce
01. Kasun Wickramarathne- Maliyadeva, Kurunegala,
02. Uchini Ranaweera- Rathnawali, Gampaha,
03. Malithi Jayarathne- Musaeus, Colombo

Arts
01. Senadi Alwis- Lyceum, Panadura
02. Sithmi Edirisinghe- Maliyadeva, Kurunegala
03. Ishani Umesha Pitigala- Mahamaya, Kandy

Engineering Tech
01. Yasas Pathirathne- Ananda College Colombo
02. Tharindu Heshan- Ananda College, Colombo
03. Seshan Rangana- Mahasen College- Nikaweratiya

Bio Tech
01. Sanduni Kodippili- Narandeniya MMV
02. Raza Mohamed- Samanthurai MMV
03. Visindu Lakmal- Mahinda Rajapaksa Vidyalaya,Homagama

No comments:

Post a Comment