இரு பெண்கள்: 29 அமைச்சர்கள் - சட்ட ஒழுங்கு மைத்ரி வசம்! - sonakar.com

Post Top Ad

Thursday, 20 December 2018

இரு பெண்கள்: 29 அமைச்சர்கள் - சட்ட ஒழுங்கு மைத்ரி வசம்!


ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது.



ஐக்கிய தேசிய முன்னணியினரின் புதிய அரசில் இரு பெண் அமைச்சர்கள் உட்பட 29 பேர் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி - பிரதமர் உட்பட 30 பேர் கொண்ட அமைச்சரவையே நியமிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டதன் அடிப்படையில் இந்நியமனங்கள் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை, சட்ட-ஒழுங்கு மற்றும் ஊடகங்களின் கட்டுப்பாடு, பாதுகாப்பு போன்ற முக்கிய அமைச்சுக்களை ஜனாதிபதி தன் வசம் வைத்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment