இந்தோனேசியாவில் இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தோர் தொகை 220 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது (இதுவரை).
843 பேர் காயமடைந்துள்ள அதேவேளை உயிரிழந்தோர் தொகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, கரையோரப் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளதுடன் அவதானமாக இருக்கும் படி அனர்த்த முகாமைத்துவ மையம் எச்சரித்துள்ளமையும் எரிமலை வெடிப்பின் பின்னணியிலேயே சுனாமி ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment