இன்றைய அமைச்சரவை நியமனத்தையடுத்து இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டம் 20 நிமிடங்களே நீடித்துள்ளது.
ஜனாதிபதி மைத்ரிபால தலைமையில் அமைச்சரவை கூடியிருந்த அதேவேளை 20 நிமிடங்களில் கூட்டத்தை நிறைவு செய்யும் சூழ்நிலையே நிலவியதாக அமைச்சர் ஒருவர் தெரிவிக்கிறார்.
இந்நிலையில், அமைச்சரவை அடுத்த வாரமளவில் மேலும் விஸ்தரிக்கப்படும் எனும் நம்பிக்கையும் வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment