குரங்கொன்றை பேருந்தை செலுத்த அனுமதித்து மகிழ்ந்த சாரதி இடைநிறுத்தப்பட்ட சம்பவம் இந்தியா, கர்நாடகா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்தர்ப்பத்தில் பேருந்தில் 30 பயணிகள் இருந்துள்ள போதிலும் இது குறித்து யாருமே முறையிடவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
எனினும், சம்பவம் குறித்த காணொளி வெளியானதையடுத்து சாரதி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment