எதிர்காலத்தில் க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளை டிசம்பர் மாதத்திலேயே நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் கல்லியமைச்சர் அகில விராஜ் காரியவசம்.
வெ வ்வேறு மாதங்களில் பரீட்சைகள் நடாத்தப்படுவதால் நீண்ட காலம் பாடசாலைகள் மூடப்படுவதாகவும் நாட்கள் வீணடிக்கப்படுவதாகவும் இம்முறைமையை மாற்றியமைக்கப்பட வேண்டுமென்பதால் இவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அகில விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment