மெல்சிறிபுர உணவகம் ஒன்றை குத்தகைக்கு வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த ஆறு லட்ச ரூபா லஞ்சம் பெற்ற தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை தலைவர் முத்துவிநாயகம் கைது செய்ய்பட்டுள்ளார்.
1.2 மில்லியனிலிருந்து பேரம் பேசியே ஆறு லட்ச ரூபாவாயக லஞ்சத்தொகையைக் குறைத்துள்ள நபர், வர்த்தகர் ஒருவரிடமிருந்து லஞ்சத்தைப் பெறுகையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
லஞ்சம் கொடுத்தவர், பெற்றவர் என இருவரையும் நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாக ல.ஊ. ஆணைக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment