இடைக்கால அரசொன்ற உருவானால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டுகிறார் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா.
எம்பிலிபிட்டியவில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் வைத்தே இவ்வாறு அவர் தெரிவித்துள்ள அதேவேளை, இடைக்கால அரசு வெறும் பேச்சளவிலேயே இருப்பதாக மஹிந்த தரப்பு கடந்த வாரம் தெரிவித்திருநதது.
எனினும், ரணில் - மைத்ரி இடையே பிளவை உருவாக்குவதன் மூலம் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான முயற்சியில் கூட்டு எதிர்க்கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment