பொலிஸ் ஆயுதக் களஞ்சியத்திலிருந்து ஸ்னைப்பர் மன்றும் இரு இயந்திரத் துப்பாக்கிகள் காணாமல் போயுள்ள விவகாரம் தொடர்பில் டி.ஐ.ஜி நாலக டி சில்வாவை விசாரணைக்கு அழைத்துள்ளது குற்றப்புலனாய்வுப் பிரிவு.
மைத்ரி - கோத்தா கொலைத் திட்ட சர்ச்சையிலம் சிக்கியுள்ள நாலக டிசில்வாவிடம் இது குறித்து வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கொலைத் திட்ட தகவலை வெளியிட்ட பொலிஸ் உளவாளி நாமல் குமார, நாட்டில் தற்போது நடைபெற்றும் நில ஊழல் பற்றி விபரங்களை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment