மைத்ரி கொலைத் திட்ட விவகாரத்தின் பின்னணியிலான விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் டி.ஐ.ஜி நாலக டிசில்வா விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நாலக டி சில்வா மற்றும் பொலிஸ் உளவாளி நாமல் குமார ஆகிய இருவருக்கும் வெளிநாடு செல்ல தடை விதித்துள்ளது நீதிமன்றம்.
மைத்ரிபால சிறிசேன மற்றும் கோத்தபாய ராஜபக்சவை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டியதாக நாலக டி சில்வா மீது குற்றச்சாட்டு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment