ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் கைவிட்டுத் தான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினராவது உறுதியென தெரிவிக்கும் நாமல் ராஜபக்ச, இனியொரு போதும் சு.கவில் இணையப் போவதில்லையென தெரிவிக்கிறார்.
எதிர்காலத்தில் பெரமுன ஊடாகவே தேர்தல்களுக்கு முகங்கொடுக்கப் போவதாகவும் தெரிவிக்கின்ற அவர், அதில் தான் உறுதியாக இருப்பதாக இருப்பதாக தெரிவிக்கிறார்.
இதேவேளை, இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கும் கூட்டு எதிர்க்கட்சியினர் முயன்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment