அரசின் நடமாடும் கடன் சேவைத் திட்டத்தின் கீழான என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா கிளை ஹரிஸ்பத்துவயில் இன்று ஆரம்பித்து செயற்பட்டிருந்தது.
நாளைய தினமும் ஹரிஸ்பத்துவ, பூஜாபிட்டிய, அக்குறணை மற்றும் கட்டுகஸ்தோட்டை ஆகிய இடங்களில் சேவை தொடரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-மொஹொமட் ஆஸிக்
No comments:
Post a Comment