டொனால்ட் ட்ரம்பின் அடாவடிகளை ஐக்கிய நாடுகள் சபையில் நியாயப்படுத்தி பலரது வெறுப்பைச் சம்பாதித்த நிக்கி ஹேலி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இன்று காலை நிக்கியுடன் இணைந்து முக்கிய அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில் நிக்கியின் இராஜினாமா பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா வம்சாவளிப் பெண்ணான நிக்கியின் இயற்பெயர் நிம்ரதா என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment