நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் லெப். ஜெனரல் இக்ரமுல் ஹக் நாளை இலங்கை வரவுள்ளார்.
உயர்மட்டக் குழுவுடனான இவ்விஜயத்தின் போது இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவ முக்கியஸ்தர்களுடன் சந்திப்புகள் இடம்பெறவுள்ளது.
இரு தரப்பு இராணுவ - பாதுகாப்பு கூட்டுறவு பற்றி இதன் போது கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment