பாரத லக்ஷ்மன் கொலை வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ரத்துச் செய்யுமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மேற்கொண்டிருந்த மேன்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, துமிந்தவின் பாதுகாவலராக செயற்பட்ட பொலிஸ் உத்தியோத்தர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
மரண தண்டனையை எதிர்த்து துமிந்த சில்வா மேன்முறையீடு செய்திருந்த அதேவேளை, குடும்பத் தொலைக்காட்சியான ஹிரு இவ்விவகாரத்தில் பாரிய பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment