நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் ஆறு வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டு வைத்தியசாலையில் வைத்துப் பராமரிக்கப்படும் ஞானசாரவுக்கு பொது மன்னிப்பு வழங்கக் கோரி ஜனாதிபதியை சந்திக்கப் போவதாக தெரிவிக்கிறது பொது பல சேனா.
உச்ச நீதிமன்றமும் பிணை மனுவை நிராகரித்துள்ள நிலையில் ஜனாதிபதியை நேரடியாக சந்தித்து பொது மன்னிப்பை கோரப் போவதாக அவ்வமைப்பு தெரிவிக்கிறது.
இதேவேளை, 2012ல் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததன் பின்னணியும் ஞானசாரவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment