சதொhச நிதி முறைகேட்டின் பின்னணியில் கடந்த செப்டம்பர் 3ம் திகதி கைது செய்யப்பட்டிருந்த ஜோன்ஸ்டன் பெர்னான்டோ மற்றும் அவரது செயலாளர் சாகீர் முஹமத் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
2013ம் ஆண்டு சதொசயில் இடம்பெற்ற 5.2 நிதி முறைகேட்டின் பின்னணியில் ஜோன்ஸ்டன் மற்றும் அவரது சகாக்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், குருநாகல் உயர் நீதிமன்றம் சந்தேகநபர்களை விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment