முன்னாள் சட்டமா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஷிப்லி அசீஸ் இன்று காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அரசியலமைப்பு சபையிலும் அங்கம் வகித்திருந்த ஷிப்லி அசீஸ் சட்டத்துறை உட்பட பல்வேறு உயர் பதவிகளை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை 5.30க்கு ஜாவத்தையில் ஜனாஸா நல்லடக்கம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment