அரசியலமைப்பு சபைக்கான புதிய உறுப்பினர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில், ஜயந்த தனபால, அஹமட் யூசுப் மற்றும் நாகநாதன் செல்வகுமாரன் ஆகியோர் சிவில் சமூக பிரதிநிதிகளின் வெற்றிடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
19ம் திருத்தச் சட்டத்துக்கமைய இவ்வரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதில் சிவில் சமூக உறுப்பினர்களும் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment