தலகல, மொரகஹஹேன அரச வங்கியொன்றை உடைத்து உட்புகுந்த திருடர்கள் அங்கிருந்து துப்பாக்கிகள் இரண்டைக் கொண்டு சென்றுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வங்கியின் பாதுகாப்பு நடவடிக்கைகள் நிமித்தம் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை பணமோ வேறு பொருட்களோ எடுத்துச் செல்லப்படவில்லையென பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment