பிதுருங்கல மலை உச்சியில் அரை நிர்வாண போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்ததன் பின்னணியில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூன்று இளைஞர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
200 மீற்றர் உயரமான இடத்தில் ஏறி இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொண்டதன் பின்னணியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருந்ததோமு இன்று தலா 1500 ரூபா அபராதத்துடன் தம்புள்ள நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளும் இவ்வாறான செயலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment