அடிபணிந்தது துருக்கி; அமெரிக்க பாதிரியார் விடுதலை! - sonakar.com

Post Top Ad

Saturday, 13 October 2018

அடிபணிந்தது துருக்கி; அமெரிக்க பாதிரியார் விடுதலை!


கடந்த இரண்டு வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்க பாதிரியாரை விடுவித்துள்ளது துருக்கி.

இவ்விவகாரத்தின் பின்னணியில் ட்ரம்ப் நிர்வாகம் உருவாக்கிய பொருளாதார அழுத்தத்தினால் துருக்கி நாணயம் பாரிய சரிவைக் கண்டிருந்தது.



இந்நிலையில், பாதிரியார் அன்ட்ரூ பிரன்சனை துருக்கி விடுவித்துள்ளதுடன் டொனால்ட் ட்ரம்ப் அர்துகானுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

நெருக்கடிகள் உருவாகும் தருணத்தில் துருக்கியில் பாரிய அளவில் மத உணர்வு தூண்டப்படுகின்றமையும் பின் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பாதிரியாரின் விடுதலையின் பின் ட்ரம்ப் வெளியிட்டுள்ள மேலும் ஒரு ட்விட்டர் செய்தியைக் கீழ்க்காணலாம்.

No comments:

Post a Comment