ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் ஏனைய 23 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களும் விரைவில் அரசைக் கை விட்டு வெளியேறுவார்கள் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் டிலான் பெரேரா.
இப்பின்னணியில் மஹிந்த பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது எனவும் சூளுரைத்துள்ள டிலான், தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒட்டிக்கொண்டிருப்பவர்கள் அதற்கான விளைவை சந்திப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும், 2020 வரை ஒரு எறும்பளவு கூட 'கூட்டணியில்' பாதிப்பு ஏற்படாது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment