தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மாகாண மட்டத்தில் நடாத்தப்பட்ட மீலாத் போட்டிகளில் பங்குபற்றி சகல போட்டிகளிலும் முதலாம் இடத்தினை பெற்ற போட்டியாளர்களுக்கான தேசிய ரீதியான போட்டிகள் கடந்த சனி, ஞாயிறு தினங்களில் கொழும்பில் உள்ள முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கொழும்பு-10 மருதானை ஸாஹிரா கல்லூரி ஆகிய இரு இடங்களிலும இடம்பெற்றது.
இதன் போது, இஸ்லாமிய கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.
-ஏ.எஸ்.எம்.ஜாவித்
No comments:
Post a Comment