ஹம்பாந்தோட்டயில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் காயப்பட்ட நிலையில் ஒருவர் ஹம்பாந்தோட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கை மற்றும் கால் பகுதியில் காயங்களுடன் குறித்த நபருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கூட்டாட்சி அரசில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தினசரி நிகழ்வாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment