அங்கொட, முல்லேரியா பகுதியில் நேற்று பி.ப இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 33 வயது நபர் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டு தப்பியோடிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தினமும் துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment