ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நினைத்தால் மாத்திரமே மஹிந்தவால் பிரதமராக வர முடியும் என தெரிவிக்கிறார் டிலான் பெரேரா.
நடைமுறை அரசில் வேறு எந்த வகையிலும் மஹிந்தவால் அதிகாரத்துக்கு வர முடியாது என விளக்கமளித்துள்ள அவர் மைத்ரி விரும்பினால் ரணிலை நீக்கி விட்டு மஹிந்தவை பிரதமராக்கலாம் என தெரிவிக்கிறார்.
பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் பதவிகளைக் கைப்பற்ற கூட்டு எதிர்க்கட்சியினர் நீண்டகாலம் முயற்சி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment