கூட்டு எதிர்க்கட்சியும் மைத்ரி அணியும் இணைவது தொடர்பில் பல்வேறு மட்டத்தில் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் மைத்ரி - மஹிந்த இரகசிய சந்திப்பொன்று நிகழ்ந்துள்ளமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
சு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது வீட்டிலேயே இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை அரசைக் கலைப்பது தொடர்பில் ஆராயப்பட்டதாக கூட்டு எதிர்க்கட்சி சார்பு செய்தித்தளங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இச்சந்திப்பு எதேச்சையாக நடந்ததொன்றாக இருக்கலாம் எனவும் அரசியல் வட்டாரத்தில் விளக்கமளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment