ஜனாதிபதி கொலைத் திட்ட விவகார சர்ச்சையில் சிக்கியுள்ள டி.ஐ.ஜி நாலக டி சில்வா மற்றும் பொலிஸ் உளவாளி நாலக குமாரவை எதிர்வரும் திங்கள் நீதிமன்றில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரான்சிலிருந்து துசார பீரிஸ் எனும் நபர் மேற்கொண்ட கொலைத் திட்ட விபரங்களையும் வெளியிட்டுள்ள நாமல் குமார, கிழக்கில் முஸ்லிம் அமைச்சர்களைக் கொலை செய்யவும் திட்டம் தீட்டப்பட்டிருந்தமை குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், மைத்ரி - கோத்தாவைக் கொலை செய்வது குறித்து நாலக டி சில்வா கருத்தாடிய ஒலிப்பதிவின் பின்னணியில் இவ்விசாரணை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment