தன் மீதான விசாரணைக்கு வழி விட்டு பொலிஸ் மா அதிபர் பூஜித பதவி விலக வேண்டும் என தெரிவிக்கிறார் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க.
ஜனாதிபதியோ பிரதமரோ உத்தரவிடும் வரை இல்லாது தார்மீகப் பொறுப்புடன் பூஜித விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி பதவி விலக வேண்டும் என ரஞ்சன் தெரிவிக்கிறார்.
இதேவேளை, தானும் வெளியிடுவதற்கு இரகசியங்கள் இருப்பதாக பூஜித தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment