அக்குறணை நகரில் அன்மையில் ஏற்பட்ட பாரிய வௌளப் பெருக்கை அடுத்து அசுத்தமடைந்துள்ள ஆற்றினை துப்பரவு செய்யும் சிரமதான நடவடிக்கை இன்று இடம்பெற்றது.
அக்குறணை அஸ்னா மத்திய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் பொது அமைப்புகள் இணைந்து இப்பணியை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-மொஹொமட் ஆஸிக்
No comments:
Post a Comment