ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கூட்டாட்சியிலிருந்து விலகும் எந்த வித நோக்கமும் இல்லையென தெரிவிக்கிறார் மஹிந்த அமரவீர.
குரூப் 16 உறுப்பினர்கள் ஏலவே கூட்டு எதிர்க்கட்சியுடன் அணி திரண்டுள்ள நிலையில் ஏனைய 23 பேரையும் விரைவில் தம் பக்கம் இழுத்து, இடைக்கால அரசு அமைக்கப் போவதாக தெரிவிக்கப்படும் நிலையில் அமரவீர இவ்வாறு திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
எனினும், இடைக்கால அரசமைத்து ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சியை கூட்டு எதிர்க்கட்சி தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment