தென் பகுதியில் கொலை நிகழ்வுகள் அதிகரித்து வரும் தொடர்ச்சியில் ஊரகஸ்மங்ஹந்தியவில் நேற்றிரவு வீடொன்றுக்குள் புகுந்த பிறிதொரு குழு அங்கு இருவரை சுட்டுக் கொலை செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
27 மற்றும் 37 வயது நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் இது குழு மோதலாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
துப்பாக்கியால் சுடப்பட்ட நபர்கள் பின் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டும் உள்ளதாக சம்பவம் தொடர்பில் பொலிசார் தெரிவித்துள்ள அதேவேளை கொலைச் சம்பவங்கள் தினசரி தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment