ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபே ராஜபக்ச ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக தெரிவிக்கப்படும் விடயத்துக்கு போதிய சாட்சியில்லையென தெரிவிக்கிகாறர் ராஜித சேனாரத்ன.
இந்திய உளவுத்துறையினரே இவ்வாறு திட்டம் தீட்டியுள்ளதாக மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில் அண்மையில் கைதான இந்திய நபருக்கு மனநிலை சரியில்லையென அவசர அவசரமாக இந்திய தூதரகம் விளக்கம் வெளியிட்டிருந்தது.
எனினும், பொலிஸ் உளவாளி நாமல் குமாரவின் ஒலிப்பதிவு அடிப்படையில் விசாரணைகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment