களுத்துறை, நேபத பகுதியில் இரு வீடுகள் மீது மண் சரிவு ஏற்பட்டதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஆறு வயது குழந்தை மற்றும் இரு பெண்களும் உள்ளடக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இரு வீடுகளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment