தான் இராஜினாமா செய்வதை அனைவரும் விரும்பிக்கொண்டிருப்பதால் பதவி விலகத் தயாராக இருப்பதாக தெரிவிக்கிறார் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர.
தனது 33 வருட பொலிஸ் சேவையில் மக்களின் மரியாதையையும் நற்பெயரையும் சம்பாதித்துள்ளதாகவும் அதைக் கெடுத்துக் கொள்ளத் தயாரில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போது தனது தாயார் பற்றி மலினமாக பேசும் அளவுக்கு நிலைமை மோசமாகி வந்துள்ளதாகவும் இதற்கு மேலும் தான் பொறுப்பிலிருப்பதில் பயனில்லையெனவும் அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment