ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசை விட்டு விலகும் நிலையில் கூட்டு எதிர்க் கட்சியைக் கைவிட்டு அனைவரும் ஒன்றிணைய மாற்றுவழியொன்றும் இருப்பதாக தெரிவிக்கிறார் மஹிந்த யாப்பா அபேவர்தன.
இது பற்றி சுதந்திரக் கட்சித் தலைமையிடம் தெளிவு படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கும் அவர் இடைக்கால அரசுக்கான சாத்தியக்கூறுகள் அதிகம் எனவும் தெரிவிக்கிறார்.
எனினும், 2020 வரை கூட்டாட்சி தொடரும் என ஐ.தே.க தரப்பினர் நம்பிக்கை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment