குருநாகல, எலபடகமயில் வசிக்கும் எம்.ஏ பௌசுக் ஹக் என்பவரின் குழந்தை பாத்திமா தலால், கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக Aplastic Anemia நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிகிச்சை மற்றும் பராமரிப்புக்குத் தேவையான பாரிய நிதியைத் திரட்ட உதவ மனம் படைத்தோரின் உதவி நாடப்படுகிறது.
இன்னும் மூன்று வருட காலத்திற்கு தொடர்ச்சியாக சிகிச்சை தேவைப்படுகின்ற நிலையில், மாதாந்தம் 2 லட்ச ரூபாவுக்கு அதிகமான தொகை தேவைப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இக்குழந்தையின் நலன் காக்க உதவ விரும்புவோர், பயனாளியின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக உங்கள் நன்கொடைகளை அனுப்பி வைக்கலாம்.
மருத்துவ மற்றும் ஊர் பள்ளிவாசல் கடிதங்களின் அடிப்படையில் இச்செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
H .S.Jaseema
Account number: 8144001411
Commercial bank
Pannala branch
Contact: 0771237939 / 0763437079
- M. Irfan
No comments:
Post a Comment