5ம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் இம்முறை பலத்த போட்டி நிலவியுள்ளதோடு பல இடங்களில் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இரு மாணவர்கள் 199 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ள அதேவேளை 198 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் மூன்று மாணவர்களும் 196 புள்ளிகளுடன் நான்காம் இடத்தை தேசிய மட்டத்தில் 19 மாணவர்களும் திறமைச் சித்தி பெற்றுள்ளனர்.
விபரத்தைக் கீழ்க்காணலாம்:
No comments:
Post a Comment