100 ரூபா கொடுக்கல் வாங்கல் சர்ச்சையில் உருவான தர்க்கம் கொலையில் முடிந்த சம்பவம் ஒன்று நேற்றிரவு ஹல்தும்முல்லயில் இடம்பெற்றுள்ளது.
பலமான தாக்குதலுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 38 வயது நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment