அரசி விலை கிலோ ஒன்றுக்கு 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர.
அரசி விலையைக் குறைக்கும் வகையில் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கடந்த வாரம் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பயனாக இம்முடிவு எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
No comments:
Post a Comment