இறக்குமதி செய்யப்படும் துணிகளுக்கு அறிவிடப்படும் பெறுமதி சேர் வரி 10 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்படும் இவ்வரிக் குறைப்பினால் இனி வரும் காலங்களில் துணி இறக்குமதிக்கு VAT 5 வீதமே அறவிடப்படவுள்ளது.
GSP+ சலுகையைப் பெற்றுள்ள போதிலும் ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் இலங்கை முன்னேற்றத்தைக் காணவில்லையென அவதானிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment