தென் பகுதி நெடுஞ்சாலை விஸ்தரிப்பு ஒப்பந்தக்காரர் ஒருவரை ஐக்கிய தேசியக் கட்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதுடன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மணல் விநியோகத்துக்கு இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் இருவருக்குமிடையில் தர்க்கம் ஏற்பட்டு தகராரில் முடிந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
அங்குனகொலபஸ்ஸ பிரதேச சபை உறுப்பினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment